sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

பைபிள்

/

உயர்ந்தவர்கள் யாருமில்லை!

/

உயர்ந்தவர்கள் யாருமில்லை!

உயர்ந்தவர்கள் யாருமில்லை!

உயர்ந்தவர்கள் யாருமில்லை!


ADDED : அக் 27, 2010 02:10 AM

Google News

ADDED : அக் 27, 2010 02:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச்

சொல்லிக் கொண்டு, தம் சகோதர

சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். ஒளியில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதர, சகோதரிகளை வெறுப்போர் இருளில் தான் இருக்கின்றனர்.

* எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே. அவர் எல்லாருக்கும் மேலானவர்.

அவர் எல்லார் மூலமாகவும் செயலாற்றுகிறவர்.

எல்லாருக்குள்ளும் இருக்கிறவர் அவரே.

* நம்பிக்கை கொண்டோர் அனைவரும்

ஒன்றாயிருந்தனர். எல்லா உடைமைகளையும்

பொதுவாய் வைத்திருந்தனர்.

* நீங்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர்களென்று

சொன்னவர் யார்? நீங்கள் சகோதரர்கள் அல்லவா?

ஏன் ஒருவருக்கொருவர் தீங்கிழைத்துக் கொள்கிறீர்கள்? தம் சகோதர சகோதரிகளை வெறுப்போர் அனைவரும் கொலையாளிகள்.

* கடவுளைச் சார்ந்து தான் நாம் வாழ்கின்றோம்.

இயங்குகின்றோம். இருக்கின்றோம். கடவுளிடம் அன்பு செலுத்துவோர் தம் சகோதர சகோதரிகளிடமும் அன்பு செலுத்த வேண்டும்.

-பைபிள் பொன்மொழிகள்  



Trending





      Dinamalar
      Follow us